ஊக்கத்தின் அருவி

டாக்டர்.ஜித்தேந்ர அடியா அவர்கள் தன்னுடைய அனுபவங்களாலும் மற்றும் மனிதர்களை படித்தும் மனிதகுல வளர்ச்சிக்காகவும் , மனிதன் தன்னுடைய மனதின் சக்தியை பயன்படுத்தி சிறப்பாக வாழவும் முடியும் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதபட்ட கோர்ஸ்.
Tamil Intermediate Sequential Course

No Review

1 Modules • 11 Lectures
Total Length : 03:36:11

Last Updated : 16 Sep 2022 12:01 AM | Created by : Priyanka Muddaliyar
ஊக்கத்தின்   அருவி by Priyanka Muddaliyar

Course outcome

Students will learn what is the power of our mind, How it works & plays an important role in our life, How it affects it & How to use & apply it in our life to achieve success in health, wealth & happiness- நீங்கள் இதை கற்று கொள்வீர்கள் மனதின்சக்தி என்றால் என்ன இது நம்முடைய வாழ்கையில் எப்படி வேலை செய்கிறது, எவ்வளவு முக்கியமான ரோல் வகுகிறது இது நம்முடைய வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது.மற்றும் இதை எப்படி பயன்படுத்தி ஆரோக்கியம், செல்வ செழிப்பு மற்றும் சந்தோஷத்தை அடைவது என்று கற்று கொள்வீர்கள்.

This course Includes

  • Duration : 03:36:11

Advice from trainer

Any one who wants to progress & improve in life in any of the field can join this course- யார் ஒருவர் வாழ்கையில் முன்னேற விரும்புகிறார்களோ அவர்கள் இந்த கோர்ஸை செய்யலாம். 4-5 தடவை இந்த கோர்ஸை பார்த்து புரிந்து வாழ்கையில் நடமுறையில் கொண்டு வந்து நல்ல முன்னேற்றம் அடையுங்கள்.

Description

அனைவருக்கும் வணக்கம் உங்களை இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி நாம் அனைவரும் பரபரப்பாக வாழும் இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்களுடைய சுய வளர்ச்சிக்காக சிறிது நேரம் எடுத்துள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்த கோர்ஸை படித்தால் நமக்கு புரிந்துவிடும் நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது வாழ்க்கையில் இந்த முக்கியமான விஷயம் புரிந்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விட்டதாக அர்த்தம். அதன் பிறகு என்ன நாம் நம் மனதை புரிந்து நமக்கு தேவையான செல்வ செழிப்பையும் நிம்மதியும் அடைவது தானே வேலை நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒரு சிலர் வாழ்க்கையில் சுமூகமாகவும் மென்மையாகவும் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறார்கள் மற்றும் வெற்றிகரமாகவும் வாழ்கிறார்கள். ஏன் இப்படி இவர்கள்,  தங்களுடைய மனதின் சக்தியை பயன்படுத்துகிறார்கள். எனவே இந்த கோர்ஸில் அமைதியான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி இதையெல்லாம் பெறுவதற்காக நம் மனதின் சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.


Student Feedback

No Feedback yet

Review

No Review yet

Instructor

Priyanka Muddaliyar

Priyanka Muddaliyar

0 Reviews

2 Followers

1 Courses

$ 47.70

( + GST )

$ 49.99

    This course includes

  • Duration: 03:36:11
Code Applied : Globel10